Tuesday, January 5, 2010

பாலசந்திரன்/கவிதை/காதல்/தத்துவம்/

தேனே வந்தேனே !- மானே உனக்கே எனது அன்பினை
தந்தேனே! விண்மீனே என்னை நானே உந்தனுக்கே ஈந்தேனே!
செந்தேனே க்ண்மீனே மண்வானே வான்மண்ணே வான்பெண்ணே!
எந்தேனே பொன்மானே தேன்கண்ணே கண் தேனே வான்தேனே!