ஊ டல் ஊடலே காதலிற்கு இன்பமடி அதனிலும் இன்பமடி
கூடி கூடியே குடும்பம் நடத்துவதே
பார்வை பார்வையே பழகுதற்கு இனிமையே அதனிலும் இனிமையடி
நெஞ்சினில் நிலை நிறுத்தும் காதல் நல்லறமே!
Tuesday, October 20, 2009
இல்லறம் அல்லது நல்லறம் அன்று. நல்லறம் தானே இல்லறம் ஆகும்
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
நல்லறம் தானே இல்லறம் ஆகும்
மனைவியை துணைவியாய் ஆக்காத பேர்களுக்கு
மனையென்பது சிறையாகும்
துணைவியை தோழியாக மாற்றாத இல்லறத்தில்
என்னாளும் சுகமில்லை
ஆண்டான் அடிமையும் பெண்ண்டிமையும் இல்லாத
உலகத்தை உருவாக்கிடுவோம்!
அதிகாரமும் அடிமைத்தனமும் இல்லாத இல்லறத்தில்
இன்பத்திற்குப் பஞ்சமில்லை
தாலியென்பது அடிமையின் அடையாளச் சின்னமில்லை=-அது பண்
பாட்டுவழி வந்த இல்லறத்தின் ஒழுங்குமுறையாகும்!
தாலியென்பது அடிமைச் சாசன அடையாளமென்றபோது -அதை
தவிர்த்தல் என்பதுகூட இல்லறமாம் நல்லறமாகும்!

Sunday, October 11, 2009
இனிதே இனிதே ! முத்தான காதலியின் அன்புடைய வாய்சொல்லைக் கேட்பது இனிதே இனிதே!
இனிதே இனிதே ! முத்தான காதலியின்
அன்புடைய வாய்சொல்லைக் கேட்பது
இனிதே இனிதே!
அழகிய அகன்ற வானத்திலே குளிர் நிலவினைக் காண்பதும் இனிதே இனிதே!
மழலையின் தத்து நடை காணுதல் இனிதே இனிதே!
மழலையவர் தேன்மதுரச் சொல்கேட்பதும் இனிதே இனிதே!
இம்மண்ணில் வாழ்கின்ற உயிர்களெல்லாமே உரிமையுடன் வாழ்வது இனிதே இனிதே!
தம்தேச மக்களின் உயர்வினை எண்ணி உழைத்தல் மிகவும் இனிதே இனிதே!
எத்தனை அறிவு கொண்ட ஞானியாய் இருந்தாலும் எந்த பொருளையும் ஆராய்ந்துசொல்லும் , செயலும் இனிதே இனிதே!
எல்லா உயிர்களையும் சரிசமமாய் பாவித்து முறைசெய்தல் இனிதே இனிதே!
பல்லாயிரம் ஆண்டு நன்மையைச் சொல்லும் நூலகளைக் கற்பதுவும்இனிதே இனிதே!

தான் என்ற தன்னலக்குணம் இல்லாத நல்லோரின் துணைகொண்டு வாழ்தல் இனிதே! இனிதே!
முத்தான பெண்ணின் வாய்ச்சொல்லும் இனிதே! இனிதே!- நல்லோரைத்
துணையாக கொள்ளுவதும் இனிதே! இனிதே!
மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக்கூடுமாயின்
இல்வாழ்க்கை இனிதே இனிதே! தான் என்ற தன்னலக்குணம் இல்லாத
நல்லோரின் துணைகொண்டு வாழ்தல் இனிதே! இனிதே!
துணையாக கொள்ளுவதும் இனிதே! இனிதே!
மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக்கூடுமாயின்
இல்வாழ்க்கை இனிதே இனிதே! தான் என்ற தன்னலக்குணம் இல்லாத
நல்லோரின் துணைகொண்டு வாழ்தல் இனிதே! இனிதே!
பகுத்து உண்ணுதல் இல்லாத மனிதரிடம் சென்று உண்ணுதல் துன்பமாகுமே!
பகுத்து உண்ணுதல் இல்லாத மனிதரிடம் சென்று உண்ணுதல் துன்பமாகுமே!
மழைக்கால குயிலினிசை கூட துன்பமாகுமே!ஐம்பொரிகளை
அடக்கத்தெரியாதவன் தவம் செய்வது துன்பமாகுமே!தேனும் நெய்யும்
புளித்துவிட்டால் துன்பமாகுமே!காம நோயும் முற்றிவிட்டாலே துன்பமாகுமே!
தான்,தனது என்பவரிடம் தங்கி இருத்தலே துன்பமாகுமே!
தன்னைத் தானே புகழ்வது என்பது துன்பமாகுமே

Saturday, October 10, 2009
அறிந்துகொள்ளும் நல்லோரை அறியாமல் இருப்பது துன்பமாகுமே! ஒற்றுமையின்றி உழைப்பவர்கள் வாழ்வது என்பது துன்பமாகுமே!
துன்பமாகுமே வாழும் உலகினில்
துயரமாகுமே!
மழைத்துளி சிந்தும் பழையகூரை வீட்டில் வாழ்தல் துன்பமாகுமே!
மணமில்லாத மலரின் அழகும் துன்பமாகுமே!சொல்லின் உண்மை
அறியாதவனின் சொல்லும் செயலும் துன்பமாகுமே!
உள்ளம் பொருந்தாத மனைவியின் தோள்சேர்தல் துன்ப்மாகுமே!
அறிந்துகொள்ளும் நல்லோரை அறியாமல் இருப்பது துன்பமாகுமே!
ஒற்றுமையின்றி உழைப்பவர்கள் வாழ்வது என்பது துன்பமாகுமே!

கட்டிய மனைவிக்கும் ,கணவனுக்கும், நேசமான,பாசமான ஒரு அணுகுமுறை இல்லாது போனால் வாழ்வே துயரமாகுமே!
தெப்பம் இல்லாமலே ஆற்றைக் கடக்கமுடியுமா?காதலிலே உயிர்கள் அன்பு இன்றி,புரிதல் இன்றி
தடுமாறி வாழ்தல் துனபம் ஆகுமே!கட்டிய மனைவிக்கும் ,கணவனுக்கும், நேசமான,பாசமான ஒரு
அணுகுமுறை இல்லாது போனால் வாழ்வே துயரமாகுமே!
தடுமாறி வாழ்தல் துனபம் ஆகுமே!கட்டிய மனைவிக்கும் ,கணவனுக்கும், நேசமான,பாசமான ஒரு
அணுகுமுறை இல்லாது போனால் வாழ்வே துயரமாகுமே!
தத்துவங்களே ?எவரெவரின் கோட்பாடுகளோ? எத்தனையோ அரசியலோ? அனைத்து நாட்டின் பொருளாதாரத்தையோ? ஆராய்ந்து பார்த்துவளரும் விஞ்ஞான அறிவுகொண்ட மார்க்சீயமே!
எத்தனையோ? தத்துவங்களே ?எவரெவரின் கோட்பாடுகளோ?
எத்தனையோ அரசியலோ? அனைத்து நாட்டின் பொருளாதாரத்தையோ?
ஆராய்ந்து பார்த்துவளரும் விஞ்ஞான அறிவுகொண்ட மார்க்சீயமே!
நாடெல்லாம் நாள்தோறும் போராடிப் புதுமையிலே!
நடைமுறையில் ஜெயித்து உயர்ந்த மெய்ஞானமே!
உலகெல்லாம் வென்றுவரும் மக்கள்ஜன நாயகமே!
உயர்ந்த தத்துவமாய் நிமிர்ந்து நிற்கும் இவ்வுலகினிலே!
எல்லாத் தேசமும் உயர்த்திபிடிக்கும் நாள் அருகினிலே!

ஆகமங்கள் எங்கே! சாத்திரங்கள் எங்கே? யோகங்கள் எங்கே! சதுர்மறைகள் எங்கே? கோத்திரங்கள் எங்கே ? குலபெருமை எங்கே?- மனு நீதிதான் எங்கே? மதஞ்சாதிதான் எங்கே?
ஆகமங்கள் எங்கே! சாத்திரங்கள் எங்கே?
யோகங்கள் எங்கே! சதுர்மறைகள் எங்கே?
கோத்திரங்கள் எங்கே ? குலபெருமை எங்கே?- மனு
நீதிதான் எங்கே? மதஞ்சாதிதான் எங்கே?
மொழி ,இனம் ,நாடு, உலகம் தான் எங்கே?
மனிதரை மனிதர் நேசித்துப் பாரடா!-அன்பு
மனதினில் ஆழ்ந்து நின்று யோசிடா!
எல்லாமே மனித நேயத்தில் உள்ளதடா!
இதை அறியாமலே இந்த உலகத்தில்
எத்தனை சண்டைகள் தான் ஏனடா?

கற்றோரும் நல்லோரும் சான்றோரும் ! சேராத இடந்தனிலே சேராதே! செம்மையாக அடிபட்டுச் சாகாதே- நல்லோரின் பாதைவிட்டு நீயும் விலகாதே!
கற்றோரும் நல்லோரும் சான்றோரும் !
சேராத இடந்தனிலே சேராதே!
செம்மையாக அடிபட்டுச் சாகாதே- நல்லோரின்
பாதைவிட்டு நீயும் விலகாதே! -தன்னல
பம்மாத்துக் காரனத்தான் நம்பாதே-! நல்லவங்க
போகாத இடத்திற்குததான் போகாதே!-உன்னோட
பொன்னான காலத்தை வீணாக்காதே! எப்போதும்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்காதே!உன்னோட
மனம்போன போக்குலதான் போகாதே!-மத்தவங்க
செய்த நன்றி ஒரு நாளும் மறக்காதே!

காதலியே கனிமொழியே கண்ணிலவே! காரணமே ஆரணங்கே பேரெழிலே! நெஞ்சாரப் பொய்தனையே சொல்லாதே!-என் நேசக்குயிலே பாசமயிலே வித்தாரக்கிளியே!
காதலியே கனிமொழியே கண்ணிலவே!
காரணமே ஆரணங்கே பேரெழிலே!
நெஞ்சாரப் பொய்தனையே சொல்லாதே!-என்
நேசக்குயிலே பாசமயிலே வித்தாரக்கிளியே!
கொஞ்சாதே கொஞ்சலிலே கொஞ்சாதே- நீயும் என்னாளும்!
வாசமலரே வீசும் தென்றலே தழுவாதேநீயும் ஒருபோதும்
அஞ்சாதே அஞ்சலையே அஞ்சாதே!

இனியும் உன் தலைவன்! உன்னைவிட்டு பிரிந்து இருக்கமாட்டானே! பூங்கொத்துகளின்! உள்ளத்தில் இருந்து வண்டுகள் கவிதைகள் பாடிடும் காலமடி!
இன்குழல் ஊதும் பொழுதடிஇனிமைதவழும் மாலையடி!
தனிமை போகும் சோலையடி தவிப்பும் மாறும் வேளையடி!
இனியும் உன் தலைவன்!
உன்னைவிட்டு பிரிந்து இருக்கமாட்டானே! பூங்கொத்துகளின்!
உள்ளத்தில் இருந்து வண்டுகள் கவிதைகள் பாடிடும் காலமடி!
உண்மைக் காதல் உறவாகும் உன்னதமான நேரமடி!
இனியும் உன் தலைவன்!
உன்னைவிட்டு பிரிந்து இருக்கமாட்டானே!

Friday, October 9, 2009
நெருப்பாம் அழகுடைய பூக்களாம்!இனிய கவிதைச் சொல்லாலே சொல்லிப் பிரிந்து சென்றதலைவன் வருவான் வருவான் என்றுகூறியே கார்காலமிதிலே கண்மலர்போலவே பூத்தன !
நெருப்பாம் அழகுடைய பூக்களாம்!
இனிய
கவிதைச் சொல்லாலே சொல்லிப்
பிரிந்து சென்றதலைவன் வருவான் வருவான் என்றுகூறியே
கார்காலமிதிலே கண்மலர்போலவே பூத்தனகருவிளம்பூக்களே-நெருப்பாம் அழகுடைய பூக்களாம்!இனிய
கவிதைச் சொல்லாலே சொல்லிப் பிரிந்து சென்றதலைவன்
வருவான் வருவான் என்றுகூறியே
கார்காலமிதிலே கண்மலர்போலவே பூத்தன கருவிளம்பூக்களே!

வாழ்க்கைக்கு பணம்தேவை தானடா!-அந்த பணமே வாழ்க்கையாகி விடுவதில்லையடா!
நீதானடா! மனிதன்
நீதானடா!
பணத்தை சம்பாதிக்கின்றாயடா
!பணமுன்னையே -வாழ்வில்
பணமுன்னையே ஒருபோதுமே! உலகினில்
சம்பாதிப்பதில்லையடா!
வாழ்க்கைக்கு பணம்தேவை தானடா!-அந்த பணமே
வாழ்க்கையாகி விடுவதில்லையடா!
நீதானடா! மனிதன்
நீதானடா!
பணத்தை சம்பாதிக்கின்றாயடா
!பணமுன்னையே -வாழ்வில்
பணமுன்னையே ஒருபோதுமே! உலகினில்
சம்பாதிப்பதில்லையடா!
நீதானடா!
பணத்தை சம்பாதிக்கின்றாயடா
!பணமுன்னையே -வாழ்வில்
பணமுன்னையே ஒருபோதுமே! உலகினில்
சம்பாதிப்பதில்லையடா!
வாழ்க்கைக்கு பணம்தேவை தானடா!-அந்த பணமே
வாழ்க்கையாகி விடுவதில்லையடா!
நீதானடா! மனிதன்
நீதானடா!
பணத்தை சம்பாதிக்கின்றாயடா
!பணமுன்னையே -வாழ்வில்
பணமுன்னையே ஒருபோதுமே! உலகினில்
சம்பாதிப்பதில்லையடா!
எல்லோரையும் பாடவைத்து எல்லோரையும் ஆடவைத்து! எல்லோரையும்கூடவைத்து சுவைகூட்டும் எங்களின் தேன் இசைச் சமையலே!பொங்கிவரும் அமுதவெள்ளமே!
எல்லோரையும் பாடவைத்து எல்லோரையும் ஆடவைத்து!
எல்லோரையும் கூடவைத்து சுவைகூட்டும் எங்களின் தேன்
இசைச் சமையலே!பொங்கிவரும் அமுதவெள்ளமே!
இதுதான் எங்கள் இசைப் பயணம் ஆகியே!
எடுத்து வைத்தது வெற்றிப் பாதையாகியே!
புதுமைபாதியே தரம்பாதியே திறமைமீதியே!
இதுதான் எங்கள் இசைப் பயணம் ஆகியே!
எடுத்து வைத்தது வெற்றிப் பாதையாகியே!
செவிக்கினிமை ஆகியே சிந்தையிளமை ஆக்கியே!
சேர்ந்தது சங்கீத ஞானமே! சிரித்தது இன்பகானமே!
எல்லோரையும் பாடவைத்து எல்லோரையும் ஆடவைத்து!
எல்லோரையும்கூடவைத்து சுவைகூட்டும் எங்களின் தேன்

வீணர்களின் தனியுடைமைத் தத்துவத்தை களைத்துவிடு! விடுதலைக் காற்றின் சுவாசத்தை விட்டுவிடாதே!-மக்கள் ஜனநாயகத்தின் கொடிதனை ஏந்திபிடிக்கத் தவறிவிடாதே!
நான்கு சுவர்களுக்குள்ளே சிறகொடிந்த பறவையாய் கிடக்காதே - நீயும்
நாணி நிற்கும் கிணற்றுத் தவளையே இல்லையடா!
நாற்றிசையும் உன்னறிவை விசாலப்படுத்த தவறாதேடா!-மார்க்சீய மெய்ஞான
நல்லோரின் துணைகொண்டு நீவெற்றி காணமறவாதேடா!
வீணர்களின் தனியுடைமைத் தத்துவத்தை களைத்துவிடு!
விடுதலைக் காற்றின் சுவாசத்தை விட்டுவிடாதே!-மக்கள்
ஜனநாயகத்தின் கொடிதனை ஏந்திபிடிக்கத் தவறிவிடாதே!

எத்தனை சோதனை வாழ்வினில் வந்தால்தான் என்னடா!-எந்த தோல்வி வேதனையும் சாதிக்கும் சாதனை ஆக்கி முன்னோக்கிச் செல்வோம் துணிந்துவாடா!
-எத்தனை
சோதனை வாழ்வினில் வந்தால்தான் என்னடா!-எந்த தோல்வி
வேதனையும்
சாதிக்கும்
சாதனை ஆக்கி முன்னோக்கிச் செல்வோம் துணிந்துவாடா
சாதனை என்னும் ஆலமரத்தின் ஆணிவேரே!- நாமே எதையும்
சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையே ஆகுமடா!-எத்தனை
சோதனை வாழ்வினில் வந்தால்தான் என்னடா!-எந்த தோல்வி
வேதனையும்
சாதிக்கும்
சாதனை ஆக்கி முன்னோக்கிச் செல்வோம் துணிந்துவாடா!
சாதனை என்னும் ஆலமரத்தின் ஆணிவேரே!- நாமே எதையும்
சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையே ஆகுமடா!

கவலைகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு காலத்தை வெல்லுகின்ற சாதனைபடைத்திடவே வருவாயே! கண்ணான வெற்றிகளைக் குவித்திடவே வாராயே!
கவலைகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு
காலத்தை வெல்லுகின்ற சாதனைபடைத்திடவே வருவாயே!
கண்ணான வெற்றிகளைக் குவித்திடவே வாராயே!
சாதனை மனிதர்களின் பின்புலமே !
சாதிக்கும் மனிதர்களின் தன்பலமே !
நமது பெற்றோர்களே! நமக்கறிவு கற்றுத்தந்த சான்றோர்களே
நம்தேச நல்லோர்களே உலகமெய்ஞான தத்துவஞானிகளே!
மக்கள்ஜனநாயக புரட்சிகரப் போராளிகளே!
சாதனை மனிதர்களின் பின்புலமே !
சாதிக்கும் மனிதர்களின் தன்பலமே!
நமது பெற்றோர்களே! நமக்கறிவு கற்றுத்தந்த சான்றோர்களே!
நம்தேச நல்லோர்களே உலகமெய்ஞான தத்துவஞானிகளே!
மக்கள்ஜனநாயக புரட்சிகரப் போராளிகளே!
!கவலைகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு

எல்லோர் மனதிலும் ஒரு மழலைகுணம் உள்ளதடா!- நீயும் அந்த குழந்தை உள்ளத்தையே ஒருபோதும் அழுதிடவைத்திடாதேடா!
எல்லோர் மனதிலும் ஒரு மழலைகுணம் உள்ளதடா!- நீயும் அந்த குழந்தை
உள்ளத்தையே ஒருபோதும் அழுதிடவைத்திடாதேடா!
எல்லோர் சிந்தையிலும் ஒரு ஞானிமனம் உள்ளதடா!- நீயும் அந்த அறிவு
இதயத்தையே சீர்தூக்கும் ஞானத்தையே எப்போதும் மறவாதேடா!
உள்ளத்தையே ஒருபோதும் அழுதிடவைத்திடாதேடா!
எல்லோர் சிந்தையிலும் ஒரு ஞானிமனம் உள்ளதடா!- நீயும் அந்த அறிவு
இதயத்தையே சீர்தூக்கும் ஞானத்தையே எப்போதும் மறவாதேடா!
வீணாக்காதே வீணாக்காதே! உனது காலத்தை துளியும் வீணாக்காதே வீணாக்காதே!ஒருபோதும் தேவையற்ற வீணான பேச்சுக்களாலே
வீணாக்காதே வீணாக்காதே! உனது காலத்தை துளியும்
வீணாக்காதே வீணாக்காதே!ஒருபோதும் தேவையற்ற
வீணான பேச்சுக்களாலே
வீணாக்காதே வீணாக்காதே! உனது காலத்தை துளியும்
வீணாக்காதே வீணாக்காதே!செயலற்ற சோம்பேறித்தனத்தாலே!
வீணாக்காதே வீணாக்காதே! நம்பொன்னான பொழுதை மண்ணாகவே!
வீணாக்காதே வீணாக்காதே! முட்டாளின் துணையோடு
வெட்டித்தனமாய் சோம்பித்திரியாதே!
வாழ்வுதனை சொதப்பி மாயாதே!

எந்த மைதானத்தில் ஓடினாலும் என்னடா- எப்போதும் நீயே முதலாவது வந்திடவே உன்னை நீயும் உருவாக்கிக் கொண்டிடவே ஒரு நாளும் மறந்திடாதேடா!
எந்த மைதானத்தில் ஓடினாலும் என்னடா-
எப்போதும் நீயே முதலாவது வந்திடவே உன்னை நீயும்
உருவாக்கிக் கொண்டிடவே ஒரு நாளும் மறந்திடாதேடா!
எப்போதும் நீயே முதலாவது வந்திடவே உன்னை நீயும்
உருவாக்கிக் கொண்டிடவே ஒரு நாளும் மறந்திடாதேடா!
விரக்தி விதியிலே வீழும் விட்டில்பூச்சிகளுக்கு நெருப்புதானே உணவாகும்!-வாழும் தேடலிலே பறந்த பறவைகளுக்கே வானும் வசப்படும் நனவாகும்!
அதிர்ஷ்டம் என்பது தொடர்ந்து முயற்சிசெய்பவர்க்கே!
துரதிஷ்டம் என்பது சோம்பலிலே சோர்ந்து கிடப்பவர்க்கே!-விரக்தி
விதியிலே வீழும் விட்டில்பூச்சிகளுக்கு நெருப்புதானே உணவாகும்!-வாழும்
தேடலிலே பறந்த பறவைகளுக்கே வானும் வசப்படும் நனவாகும்!
துரதிஷ்டம் என்பது சோம்பலிலே சோர்ந்து கிடப்பவர்க்கே!-விரக்தி
விதியிலே வீழும் விட்டில்பூச்சிகளுக்கு நெருப்புதானே உணவாகும்!-வாழும்
தேடலிலே பறந்த பறவைகளுக்கே வானும் வசப்படும் நனவாகும்!
தமது வாழ்க்கைக்குத் தானே ஒருதிட்டம் போட்டு உழைக்காதவரே! தமது தகுதியையும் ,தரத்தையும் ,திறமையையும் பாராதவரே!
தமது வாழ்க்கைக்குத் தானே ஒருதிட்டம் போட்டு உழைக்காதவரே!
தமது தகுதியையும் ,தரத்தையும் ,திறமையையும் பாராதவரே!
மரத்தவெச்சவன் தண்ணிஊத்துவான் என்பாரே!
ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை என்பாரே!
என்னாளுமே கொடுக்கிறதெய்வம் கூரையபிச்சுகிட்டு கொடுத்திடும் என்பாரே!

நம்பிக்கையாலே நாளும் பொழுதும் முயற்சியோடு! விழித்திடவேண்டும்! வாழ்ந்திடவேண்டும் இந்த பூமிப்பந்தினிலே!
மனிதராலே முடியாதது என்பது எதுவும் இல்லையடா!
மனிதராலே முடியாது என்று சொல்வதெல்லாமே!=இந்த
மன்பதை உலகினிலே முட்டாள்களின் உளறலடா!
விரக்திகொண்டு வீதியிலே தாழ்ந்து கிடப்பதுவும் ~விதியை எண்ணி
வீணராக வீழ்ந்து கிடப்பதுவும்!
வீண்பேச்சினிலே காலத்தைக் கடத்துவதும் -திகிலாய்
வாழ்வினை எண்ணி அனுதினமும் கோழையாவதும்=பயத்தாலே
மேதினியில் நாளும் செத்துசெத்துப் பிழைப்பதுவும் !இல்லாமலே!~
நம்பிக்கையாலே நாளும் பொழுதும் முயற்சியோடு! விழித்திடவேண்டும்!எழுந்திடவேண்டும்
வாழ்ந்திடவேண்டும் உயர்ந்திடவேண்டும் இந்த பூமிப்பந்தினிலே!

Tuesday, October 6, 2009
மனித நேயத்தோடு மனித உள்ளமெல்லாம் உரிமையோடு ஒற்றுமையில் உயர்வதற்கு! ஓர்கருத்தில் நில்லாத தத்துவங்கள் பூஜ்யங்களே!
ஆர்வந்தால் என்ன? ஆர்போனால் என்ன?
ஊர் எல்லாம் வாழ்வதற்கு! உலகெல்லாம் செழிப்பதற்கு!
-மனித நேயத்தோடு மனித
உள்ளமெல்லாம் உரிமையோடு ஒற்றுமையில் உயர்வதற்கு!
ஓர்கருத்தில் நில்லாத தத்துவங்கள் பூஜ்யங்களே!
ஊர் எல்லாம் வாழ்வதற்கு! உலகெல்லாம் செழிப்பதற்கு!
-மனித நேயத்தோடு மனித
உள்ளமெல்லாம் உரிமையோடு ஒற்றுமையில் உயர்வதற்கு!
ஓர்கருத்தில் நில்லாத தத்துவங்கள் பூஜ்யங்களே!
மெய்யான அன்பென்ன? காதல் காதல் காதலே!- நேச மெய்யான உயிரென்ன? காதல் காதல் காதலே!
மெய்யான பொருளென்ன காதல் காதல் காதலே-உலகின்
மெய்யான தவமென்ன? காதல் காதல் காதலே-இன்ப
மெய்யான வரமென்ன? காதல் காதல் காதலே!-என்றும்
மெய்யான அன்பென்ன? காதல் காதல் காதலே!- நேச
மெய்யான உயிரென்ன? காதல் காதல் காதலே!
மெய்யான தவமென்ன? காதல் காதல் காதலே-இன்ப
மெய்யான வரமென்ன? காதல் காதல் காதலே!-என்றும்
மெய்யான அன்பென்ன? காதல் காதல் காதலே!- நேச
மெய்யான உயிரென்ன? காதல் காதல் காதலே!
காதலின்பமே உணர்ந்து உயிர்த்து உணர்ந்தபின் காதலின்பமே உலகினில் பேரின்பம் ஆகிடுமே!
காதலின்பமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்!
காதலின்பமே உணர்ந்து மெய் தெளிந்தபின்!
காதலின்பமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்!
காதலின்பமே உணர்ந்து உட்கலந்து நிற்குமே!
காதலின்பமே உணர்ந்து உயிர்த்து உணர்ந்தபின்
காதலின்பமே உலகினில் பேரின்பம் ஆகிடுமே!
காதலின்பமே உணர்ந்து மெய் தெளிந்தபின்!
காதலின்பமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்!
காதலின்பமே உணர்ந்து உட்கலந்து நிற்குமே!
காதலின்பமே உணர்ந்து உயிர்த்து உணர்ந்தபின்
காதலின்பமே உலகினில் பேரின்பம் ஆகிடுமே!
ஆணுக்கு பெண்ணிங்கே அடிமையென்பார் மூடர்களே!- நாமெல்லாமே ஆணும் பெண்ணும் சமமென்றே உயர்ந்திடுவோம் கூடியே!
ஒருவராகி இருவராகி இளமைபெற்ற ஊரிலே!- நாமெல்லாமே
ஒன்றிலே ஒன்றாகி இன்பம் காண்போம் பாரிலே!
இருவரில்லை ஒருவரானோம் காதலின்பத்திலே-ஆனாலும் உலகிலே!
ஆணுக்கு பெண்ணிங்கே அடிமையென்பார் மூடர்களே!- நாமெல்லாமே
ஆணும் பெண்ணும் சமமென்றே உயர்ந்திடுவோம் கூடியே!
ஒன்றிலே ஒன்றாகி இன்பம் காண்போம் பாரிலே!
இருவரில்லை ஒருவரானோம் காதலின்பத்திலே-ஆனாலும் உலகிலே!
ஆணுக்கு பெண்ணிங்கே அடிமையென்பார் மூடர்களே!- நாமெல்லாமே
ஆணும் பெண்ணும் சமமென்றே உயர்ந்திடுவோம் கூடியே!
சிந்தைமேவும் ஞானமும் தினம்மந்திரம் ஜெபிக்கும் போதிலும் என்னுயிர் காதல் காதல் காதல் என்ற நாமமே! இன்னுலக அன்பு அன்பு அன்பு என்ற நேசமே!
என்னுயிர் காதல் காதல் காதல் என்ற நாமமே!
இன்னுலக அன்பு அன்பு அன்பு என்ற நேசமே!
அந்திமாலை உச்சிமூன்றும் தீர்த்தம் ஆடுகின்றபோதிலும்
என்னுயிர் காதல் காதல் காதல் என்ற நாமமே!
இன்னுலக அன்பு அன்பு அன்பு என்ற நேசமே!
அனுதினமும் ஆகமத்தின் தவத்தில் தியானம் ஆனபோதிலும்
என்னுயிர் காதல் காதல் காதல் என்ற நாமமே!
இன்னுலக அன்பு அன்பு அன்பு என்ற நேசமே!
சிந்தைமேவும் ஞானமும் தினம்மந்திரம் ஜெபிக்கும் போதிலும்

சமத்துவக் கருத்தும் நமதல்லவோ?செந்தமிழ் சந்தோசப்பாட்டில் களித்து இருப்பது நாமல்லவோ?
மண்ணும் நீயல்லவோ? காதல்
விண்ணும் நாமல்லவோ?-அனுதினம் அன்பாலே நாம்
எண்ணும் எண்ணமல்லவோ?ஒளியாய் என்றும் மின்னும்
கண்ணும் வாழ்வல்லவோ?சமத்துவக்
கருத்தும் நமதல்லவோ?செந்தமிழ் சந்தோசப்பாட்டில் களித்து
இருப்பது நாமல்லவோ?
விண்ணும் நாமல்லவோ?-அனுதினம் அன்பாலே நாம்
எண்ணும் எண்ணமல்லவோ?ஒளியாய் என்றும் மின்னும்
கண்ணும் வாழ்வல்லவோ?சமத்துவக்
கருத்தும் நமதல்லவோ?செந்தமிழ் சந்தோசப்பாட்டில் களித்து
இருப்பது நாமல்லவோ?
காதலுயிரிலே எனக்குள் நீ உனக்குள் நான் என்று நினைப்பதுதான் பேரின்பமோ?
நினைவிலொன்று கண்டிலேன் நீயில்லாது வேறில்லையே-தோழி உன்
நினைபுமாய் மறப்புமாய் நின்ற நேசம் நேசமாகுமோ?--காதலியே
அனைத்துமாய் அகண்டமாய் பாசத்தின் பாசமாகுமோ?-காதலுயிரிலே
எனக்குள் நீ உனக்குள் நான் என்று நினைப்பதுதான் பேரின்பமோ?
நினைபுமாய் மறப்புமாய் நின்ற நேசம் நேசமாகுமோ?--காதலியே
அனைத்துமாய் அகண்டமாய் பாசத்தின் பாசமாகுமோ?-காதலுயிரிலே
எனக்குள் நீ உனக்குள் நான் என்று நினைப்பதுதான் பேரின்பமோ?
என்னிலே இருந்த அன்பை நான் அறிந்தது உன்னிலே-!-காதலியே
என்னிலே இருந்த அன்பை நான் அறிந்தது உன்னிலே-!-காதலியே
என்னிலே இருந்த உணர்வை நான் புரிந்து கொண்டபின்!
என்னிலே இருந்த காதலை உன்னில் காண விரைந்தேன்!-காதலியே
என்னிலே இருந்த நேயம் நானாகி உன்னில் கலந்திருந்தேன்!
என்னிலே இருந்த உணர்வை நான் புரிந்து கொண்டபின்!
என்னிலே இருந்த காதலை உன்னில் காண விரைந்தேன்!-காதலியே
என்னிலே இருந்த நேயம் நானாகி உன்னில் கலந்திருந்தேன்!
ஆன மக்கள் ஜன நாயகந்தன்னிலே பாட்டாளியும் சந்தோசமும்!
ஆன அன்புக்குள்ளே அண்டமும் அகண்டமும்!
ஆன மனித நேயத்தில் மனிதமும் மார்க்சீயமும்!
ஆன போராட்டந்தன்னிலே புதுமையும் எழுச்சியும்!
ஆன மக்கள் ஜன நாயகந்தன்னிலே பாட்டாளியும் சந்தோசமும்!
ஆன மனித நேயத்தில் மனிதமும் மார்க்சீயமும்!
ஆன போராட்டந்தன்னிலே புதுமையும் எழுச்சியும்!
ஆன மக்கள் ஜன நாயகந்தன்னிலே பாட்டாளியும் சந்தோசமும்!
இலக்கியம் என்பது சமுதாயத்தின் விளைபொருள் அல்லவா?-மக்கள்கலை இலக்கியம் என்பது அதனினும் மேலான கனியமுதல்லவா?
இலக்கியம் என்பது சமுதாயத்தின் விளைபொருள் அல்லவா?-மக்கள்கலை
இலக்கியம் என்பது அதனினும் மேலான கனியமுதல்லவா?
இலக்கியம் என்பது அதனினும் மேலான கனியமுதல்லவா?
Monday, October 5, 2009
இந்தியமண்ணிலே இந்தியமுகத்துடன் கூடிய பொதுவுடைமையாகவே! மக்கள்ஜன நாயக புரட்சியிலே அது வார்த்தெடுக்கப் படவேண்டுமே!
மார்க்சீயமே மார்க்சீயமே வரலாற்றில் நடத்திக் காட்டிய
மாபெரும் தத்துவமே
மார்க்சீயமே மார்க்சீயமே
மன்பதை உலகினிலே வளாந்துவரும் விஞ்ஞானத் தத்துவமே!
இன்றைய காலத்திற்கேற்ற வண்ணம் செயல்படுத்த வேண்டுமே!
இந்தியமண்ணிலே இந்தியமுகத்துடன் கூடிய பொதுவுடைமையாகவே!
மக்கள்ஜன நாயக புரட்சியிலே அது வார்த்தெடுக்கப் படவேண்டுமே!

எந்த ஒருதத்துவத்தையும் வழிகாட்டியாக ஆக்கிவிடு!- நீயும் எதையும் எப்போதுமே விலங்காகவே மாட்டிவிடாதே!
எந்த ஒருதத்துவத்தையும் வழிகாட்டியாக ஆக்கிவிடு!- நீயும்
எதையும் எப்போதுமே விலங்காகவே மாட்டிவிடாதே!
எந்தஒரு போராட்டத்தையும் கட்டுமரமாக கொண்டுவிடு!
அதையும் புரட்சிபோகும் பாதைதிசை அறிந்து செலுத்திவிடு!
எந்த அலை எழுந்தாலுமே உன்னாலே முன்னேறி போகமுடியுமே!
எதையும் எப்போதுமே விலங்காகவே மாட்டிவிடாதே!
எந்தஒரு போராட்டத்தையும் கட்டுமரமாக கொண்டுவிடு!
அதையும் புரட்சிபோகும் பாதைதிசை அறிந்து செலுத்திவிடு!
எந்த அலை எழுந்தாலுமே உன்னாலே முன்னேறி போகமுடியுமே!
நீயும் புதிய பண்பாட்டை நிர்மாணிப்பவன் அல்லவா? நீயொரு நல்ல மக்கள் ஜன நாயகவாதி மட்டுமல்ல செயல்தீரனல்லவா?
நீமக்கள் கலைப் படைப்பாளியா? அவ்வாறென்றாலே!
நீயொன்றும் தனிமனிதனல்லவே!
நீயொரு நல்ல மனித நேயனல்லவா?
நீயொரு மெய்யியலின் சார்பாளனல்லவா?
நீயொரு சமத்துவச் சிந்தனையாளனல்லவா?
நீயொரு நல்ல நண்பனல்லவா?
நீயொரு நல்ல பண்பாளனல்லவா?
நீயும் மக்களுக்கு எளியனல்லவா?
நீயொரு தன்னலமற்ற மாமனிதனல்லவா?
நீயுன்னை முன்னிறுத்தாத கடைமையாளன் அல்லவா?
நீயும் புதிய சமுதாயத்தை உருவாக்குபவனல்லவா?
நீயும் அடிமையற்ற பொன்னுலகினைப் படைப்பவனல்லவா?
நீயும் புதிய பண்பாட்டை நிர்மாணிப்பவன் அல்லவா?
நீயொரு நல்ல மக்கள் ஜன நாயகவாதி மட்டுமல்ல செயல்தீரனல்லவா?
நீயொரு நல்ல உனது எழுத்துக்களால் முனைந்து நிற்கும் செயல்வீரனல்லவா?

எம் பாட்டாளி மக்களின் தலைமையிலே! மக்கள் ஜன நாயகத்தை நிர்மாணிப்போம்!
மார்க்சீயமே ! தத்துவ மெய்ஞானமே!
வளரும் விஞ்ஞானமே! மலரும் வசந்தகானமே!
உன்னை செயல்படுத்தும் பாதையிலே!
எம் இந்திய தேசத்துக்கு உகந்தவாறு!
எம் இந்திய மரபுகளுக்கேற்றவாறு!
எம் இந்திய வாழ் நிலைமையைப் புரிந்துகொண்டு!
எம் உலக சூழ் நிலைமைக்கு தக்கவாறு!
எம் பாட்டாளி மக்களின் தலைமையிலே!
மக்கள் ஜன நாயகத்தை நிர்மாணிப்போம்!

தனிமனித நிகழ்வல்ல! அதுஒரு சமூக இயக்கம்!
மனிதமனம் அனுதினம் !
புதுமைப் படைப்புக்களோடு!
புதிய தளங்களை நோக்கி நகர்வது!
தனிமனித நிகழ்வல்ல!
அதுஒரு சமூக இயக்கம்!
புதுமைப் படைப்புக்களோடு!
புதிய தளங்களை நோக்கி நகர்வது!
தனிமனித நிகழ்வல்ல!
அதுஒரு சமூக இயக்கம்!
Subscribe to:
Posts (Atom)