Monday, November 9, 2009

காதல் மொழி கண்ணதிலே சொன்னவளே! காதல் விழி நெஞ்சினில் கலந்தவளே! காதல் வழி வகுத்து தந்தவளே! காதல் ஒளியாகி சிரிப்பவளே!

காதலியே தேன்சுவையே ! கனிரசமே !
காதலியே வான்மழையே குளிர் நிலவே!
காதல் மொழி கண்ணதிலே சொன்னவளே!
காதல் விழி நெஞ்சினில் கலந்தவளே!
காதல் வழி வகுத்து தந்தவளே!
காதல் ஒளியாகி சிரிப்பவளே!
காதலியே தேன்சுவையே ! கனிரசமே !
காதலியே வான்மழையே குளிர் நிலவே!

No comments:

Post a Comment