எல்லாரும் எல்லாமும் பெற்று எல்லாரும் வாழும் சமுதாயத்திலே மாறாத சுவர்க்கம் தொடருமடா!,
கல்லில் பிறக்கும், கதிர் மணியடா!; காதலி சொல்லில் பிறக்கும் இன்பமடா-எல்லாரும் எல்லாமும் பெற்று எல்லாரும் வாழும் சமுதாயத்திலே மாறாத சுவர்க்கம் தொடருமடா!, இல்லாமை இல்லாத தேசத்திலே என்னாளும் துன்பமென்பது இல்லையடா!
No comments:
Post a Comment