வீணாக்காதே வீணாக்காதே! உனது காலத்தை துளியும்
வீணாக்காதே வீணாக்காதே!ஒருபோதும் தேவையற்ற
வீணான பேச்சுக்களாலே
வீணாக்காதே வீணாக்காதே! உனது காலத்தை துளியும்
வீணாக்காதே வீணாக்காதே!செயலற்ற சோம்பேறித்தனத்தாலே!
வீணாக்காதே வீணாக்காதே! நம்பொன்னான பொழுதை மண்ணாகவே!
வீணாக்காதே வீணாக்காதே! முட்டாளின் துணையோடு
வெட்டித்தனமாய் சோம்பித்திரியாதே!
வாழ்வுதனை சொதப்பி மாயாதே!
No comments:
Post a Comment