Saturday, October 10, 2009

இனியும் உன் தலைவன்! உன்னைவிட்டு பிரிந்து இருக்கமாட்டானே! பூங்கொத்துகளின்! உள்ளத்தில் இருந்து வண்டுகள் கவிதைகள் பாடிடும் காலமடி!

இன்குழல் ஊதும் பொழுதடிஇனிமைதவழும் மாலையடி!
தனிமை போகும் சோலையடி தவிப்பும் மாறும் வேளையடி!
இனியும் உன் தலைவன்!
உன்னைவிட்டு பிரிந்து இருக்கமாட்டானே! பூங்கொத்துகளின்!
உள்ளத்தில் இருந்து வண்டுகள் கவிதைகள் பாடிடும் காலமடி!
உண்மைக் காதல் உறவாகும் உன்னதமான நேரமடி!
இனியும் உன் தலைவன்!
உன்னைவிட்டு பிரிந்து இருக்கமாட்டானே!
இன்குழல் ஊதும் பொழுதடிஇனிமைதவழும் மாலையடி!
தனிமை போகும் சோலையடி தவிப்பும் மாறும் வேளையடி!

No comments:

Post a Comment