Tuesday, October 6, 2009

சமத்துவக் கருத்தும் நமதல்லவோ?செந்தமிழ் சந்தோசப்பாட்டில் களித்து இருப்பது நாமல்லவோ?

மண்ணும் நீயல்லவோ? காதல்
விண்ணும் நாமல்லவோ?-அனுதினம் அன்பாலே நாம்
எண்ணும் எண்ணமல்லவோ?ஒளியாய் என்றும் மின்னும்
கண்ணும் வாழ்வல்லவோ?சமத்துவக்
கருத்தும் நமதல்லவோ?செந்தமிழ் சந்தோசப்பாட்டில் களித்து
இருப்பது நாமல்லவோ?

No comments:

Post a Comment