எந்த ஒருதத்துவத்தையும் வழிகாட்டியாக ஆக்கிவிடு!- நீயும் எதையும் எப்போதுமே விலங்காகவே மாட்டிவிடாதே!
எந்த ஒருதத்துவத்தையும் வழிகாட்டியாக ஆக்கிவிடு!- நீயும் எதையும் எப்போதுமே விலங்காகவே மாட்டிவிடாதே! எந்தஒரு போராட்டத்தையும் கட்டுமரமாக கொண்டுவிடு! அதையும் புரட்சிபோகும் பாதைதிசை அறிந்து செலுத்திவிடு! எந்த அலை எழுந்தாலுமே உன்னாலே முன்னேறி போகமுடியுமே!
No comments:
Post a Comment