Tuesday, October 20, 2009

பார்வை பார்வையே பழகுதற்கு இனிமையே அதனிலும் இனிமையடி நெஞ்சினில் நிலை நிறுத்தும் காதல் நல்லறமே!

ஊ டல் ஊடலே காதலிற்கு இன்பமடி அதனிலும் இன்பமடி
கூடி கூடியே குடும்பம் நடத்துவதே
பார்வை பார்வையே பழகுதற்கு இனிமையே அதனிலும் இனிமையடி
நெஞ்சினில் நிலை நிறுத்தும் காதல் நல்லறமே!

No comments:

Post a Comment