தான் என்ற தன்னலக்குணம் இல்லாத நல்லோரின் துணைகொண்டு வாழ்தல் இனிதே! இனிதே!
முத்தான பெண்ணின் வாய்ச்சொல்லும் இனிதே! இனிதே!- நல்லோரைத் துணையாக கொள்ளுவதும் இனிதே! இனிதே! மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக்கூடுமாயின் இல்வாழ்க்கை இனிதே இனிதே! தான் என்ற தன்னலக்குணம் இல்லாத நல்லோரின் துணைகொண்டு வாழ்தல் இனிதே! இனிதே!
No comments:
Post a Comment