கட்டிய மனைவிக்கும் ,கணவனுக்கும், நேசமான,பாசமான ஒரு அணுகுமுறை இல்லாது போனால் வாழ்வே துயரமாகுமே!
தெப்பம் இல்லாமலே ஆற்றைக் கடக்கமுடியுமா?காதலிலே உயிர்கள் அன்பு இன்றி,புரிதல் இன்றி தடுமாறி வாழ்தல் துனபம் ஆகுமே!கட்டிய மனைவிக்கும் ,கணவனுக்கும், நேசமான,பாசமான ஒரு அணுகுமுறை இல்லாது போனால் வாழ்வே துயரமாகுமே!
No comments:
Post a Comment