Tuesday, October 6, 2009

காதலுயிரிலே எனக்குள் நீ உனக்குள் நான் என்று நினைப்பதுதான் பேரின்பமோ?

நினைவிலொன்று கண்டிலேன் நீயில்லாது வேறில்லையே-தோழி உன்
நினைபுமாய் மறப்புமாய் நின்ற நேசம் நேசமாகுமோ?--காதலியே
அனைத்துமாய் அகண்டமாய் பாசத்தின் பாசமாகுமோ?-காதலுயிரிலே
எனக்குள் நீ உனக்குள் நான் என்று நினைப்பதுதான் பேரின்பமோ?

No comments:

Post a Comment