Saturday, October 10, 2009

காதலியே கனிமொழியே கண்ணிலவே! காரணமே ஆரணங்கே பேரெழிலே! நெஞ்சாரப் பொய்தனையே சொல்லாதே!-என் நேசக்குயிலே பாசமயிலே வித்தாரக்கிளியே!

காதலியே கனிமொழியே கண்ணிலவே!
காரணமே ஆரணங்கே பேரெழிலே!
நெஞ்சாரப் பொய்தனையே சொல்லாதே!-என்
நேசக்குயிலே பாசமயிலே வித்தாரக்கிளியே!
கொஞ்சாதே கொஞ்சலிலே கொஞ்சாதே- நீயும் என்னாளும்!
வாசமலரே வீசும் தென்றலே தழுவாதேநீயும் ஒருபோதும்
அஞ்சாதே அஞ்சலையே அஞ்சாதே!

No comments:

Post a Comment