கற்றோரும் நல்லோரும் சான்றோரும் !
சேராத இடந்தனிலே சேராதே!
செம்மையாக அடிபட்டுச் சாகாதே- நல்லோரின்
பாதைவிட்டு நீயும் விலகாதே! -தன்னல
பம்மாத்துக் காரனத்தான் நம்பாதே-! நல்லவங்க
போகாத இடத்திற்குததான் போகாதே!-உன்னோட
பொன்னான காலத்தை வீணாக்காதே! எப்போதும்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்காதே!உன்னோட
மனம்போன போக்குலதான் போகாதே!-மத்தவங்க
செய்த நன்றி ஒரு நாளும் மறக்காதே!
No comments:
Post a Comment